“எனக்கு அம்மாவாக வந்தவள் ஆனந்தி..!” – அஜய்

சின்னத்திரையில் ‘கனா காணும் காலங்கள்’, ‘ஜோடி நம்பர் ஒன்’, ‘கிச்சன் சூப்பர்ஸ்டார்’ என்று கலக்கிக் கொண்டிருந்த ஆனந்தி, ‘வாலு’, ‘மீகாமன்’, ‘தாரை தப்பட்டை’, ‘பறந்து செல்ல வா’ என வெள்ளித்திரையிலும் காலூற்றி நின்றிருக்கிறார். இந்த நிலையில், திடீர் என தனது திருமண புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார் ஆனந்தி. ‘என்ன திடீர்னு கல்யாணம் பண்ணிட்டீங்க..?’ என்று ஆனந்தியை கேட்டபோது… “கொஞ்ச நாளாகவே வீட்டுல வரன் பார்த்திட்டு இருந்தாங்க. என்னைத் தேடி ஒரு நல்ல வரன் வந்தது. நான் … Continue reading “எனக்கு அம்மாவாக வந்தவள் ஆனந்தி..!” – அஜய்